தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய ஐவர் விளக்கமறியலில்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தைச் சேர்ந்த ஐந்து பேர் யாழ்ப்பாணம்... Read more »

வடக்கில் கொரோனாவால் நால்வர் பலி

வடக்கு மாகாணத்தில் நேற்று மாத்திரம் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி நால்வர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயினால் நேற்று மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உட்பட மூவரே கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.... Read more »

கொரோனா: நேற்று மட்டும் 2 ஆயிரத்து 882 பேருக்குத் தொற்று

நாட்டில் நேற்றைய தினம் 2 ஆயிரத்து 882 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 86 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொவிட் தொற்றினால் மேலும் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல்... Read more »
error: Content is protected !!