அரசுக்கு எதிராக போராட்டம் நடாத்த வருமாறு த.சித்தார்த்தன் அழைப்பு

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்த அனைவரும் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காவும் போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பெற்றோல் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட... Read more »

அதிக விலைக்கு அரிசி விற்றால் அதிக அபராதம்!

அரிசிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக அதிக அபராதம் விதிக்கப்படவுள்ளது. அபராத தொகையாக ஒரு இலட்சம் ரூபா விதிக்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களுக்கு தற்போது 2,500... Read more »

குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தம்

வீசா செல்லுபடியாகும் காலத்தை திருத்தம் செய்வதற்காக, குடிவரவு குடியகல்வு சட்டத்தை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான அங்கிகாரத்துக்காகவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கு முன்னர் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். குறித்த... Read more »

கப்பல் தீ சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு விசேட குழு

கப்பல் தீ தொடர்பிலான சட்டரீதியான நடவடிக்கைகக்காக சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்டுள்ள கடல் மாசுறல் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்குத் தேவையான வசதிகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய... Read more »

பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்த 31 பேர் கைது

பயணக்கட்டுப்பாட்டை மீறி ஏறாவூரிலிருந்து கொழும்புக்குப் பயணித்த பஸ்ஸொன்றை பொலிஸ் காவலில் எடுத்துள்ள பொலிஸார், பஸ்ஸின் சாரதி, நடத்துநர் உள்ளிட்ட 31 பேரை கைதுசெய்துள்ளனர். கம்பஹா- மிரிஸ்வத்த சந்தியில் வைத்து இன்று (29) அதிகாலை பஸ்ஸை வழிமறித்துள்ள பொலிஸார் 31 பேரையும் கைதுசெய்துள்ளடதுன் பஸ்ஸை பொலிஸ்... Read more »

நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கொரோனா!

யாழ்., வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று மாதிரிகளை வழங்கியுள்ளார் . அவற்றில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more »

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 428 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 428 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கண்டியில் 93 பேரும் மாத்தளையில் 77 பேரும் கம்பளையில் 58 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.... Read more »

வைத்தியசாலையிலிருந்து கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம்

கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கு பன்வில, ஹில்வி வீதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார். தாதியர்கள் நேற்று (26) இரவு... Read more »

சுமார் 9 இலட்சம் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டனர்

நாட்டில் இதுவரை சுமார் 880,143 பேர் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று, சுகாதார அமைச்சின் சமூக அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக அஸ்டாசெனிக்கா இரண்டாவது தடுப்பூசி 372,868 பேருக்கும் சைனாபோம் இரண்டாவது தடுப்பூசி 492,850 பேருக்கும் ஸ்புட்னிக் வீ இரண்டாவது தடுப்பூசி 14,425... Read more »

MSC கப்பல் இலங்கைக்கு உட்பட்ட தேடல் பகுதியில் இருந்து வெளியேறியது

கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்து கொண்டிருந்தபோது தீப்பற்றிய எம்.எஸ்.சீ மெசினா என்ற கப்பல் தற்போது இலங்கைக்கு உட்பட்ட தேடல் மற்றும் மீட்பு பிராந்தியத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சிங்கப்பூருக்கு சொந்தமான ரீ.சீ விகர் என்ற இயந்திரத்தின் உதவியுடன் எம்.எஸ்.சீ... Read more »
error: Content is protected !!