20 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாத நடுப்பகுதியில் வந்து சேரும்!

சினோவெக் கொவிட் 19 தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பது குறித்த கலந்துரையாடல் வெற்றி அடைந்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் இலங்கையில் இந்த சினோவெக் தடுப்பூசி தயாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே... Read more »

மட்டு. ஆயித்தியமலையில் இரும்புக் கம்பியால் தாக்கி பெண் கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் பெண்ணெருவர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார். இன்று அதிகாலை மரணமான தேவகியின் வீட்டுக்குச்... Read more »

29 கொவிட் மரணங்கள் தொடர்பான விபரம்

இலங்கையில் மேலும் 29 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உயிரிழந்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளார். அதனடிப்படையில் நேற்று (26) 02 கொவிட் மரணங்கள் இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார். மேலும், மே மாதம் 20... Read more »

கடலோரப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ இப்போது கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள கப்பலின் பின் பகுதிக்கு பரவியுள்ளதுடன் கப்பலில் இருந்து கடலில் விழும் கொள்கலன்களும் பல்வேறு பொருட்களும்... Read more »

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14,766 பேர் இதுவரை கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்... Read more »
error: Content is protected !!