ஆனைக்கோட்டையில் மரம் வீழ்ந்து வீடு சேதம்!

ஆனைக்கோட்டையில் மரம் வீழ்ந்து வீடு சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டைமுருகமூர்த்தி ஆலயத்திற்கு பின்னாலுள்ள  வீடொன்று பனைமரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளது. நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் அருகிலுள்ள காணிலுள்ள பனைமரம் முறிந்து  வீழ்ந்த்தனால் வீடொன்று சேதமடைந்துள்ளது. இதனால் வீட்டிலிருந்த ஒலிபெருக்கி... Read more »

யாழில் அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொடர்புஇலக்கம் அறிமுகம்.

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொடர்புஇலக்கம் அறிமுகம். அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்புகொள்ள யாழ் மாவட்ட செயலகத்தினால்  தொடர்பு இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது யாழ் மாவட்ட மக்களுக்காக அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் 24 மணி நேரமும் அணுகும் விசேட... Read more »
error: Content is protected !!