மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள் மற்றும்,பொதுமக்களுடன் சேவை நிமித்தம் நேரடியாக தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டன. சுகாதார... Read more »

கொவிட் – 19 ஆல் ரவிகரன், சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்... Read more »

போகம்பறை சிறை கைதிகள் கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கண்டி, போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர், கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு விரைவாக பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் மற்றும் உடனடியாக பிணை வழங்க வேண்டும் என கோரியே குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இவர்கள் தொடங்கியுள்ளனர். சுமார்... Read more »

பூஸா சிறைச்சாலையில் 36 கைதிகளுக்கு கொரோனா

பூஸா சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 36 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. காலி மற்றும் களுத்துறை மாவட்ட நீதிமன்றங்களின் விளக்கமறியல் உத்தரவுக்கமைய, 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகள் 36 பேருக்கே கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு 98 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட... Read more »

கொழும்பில் கொரானோவோடு சேர்ந்து விரட்டும் டெங்கு

கடந்த 15 நாள்களில் நாடுபூராகவும் 430 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனரென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் இனம் காணப்பட்டுள்ளனரென, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய, 15 நாள்களில்... Read more »

”பணிப்புறக்கணிப்பு இல்லை”- ரயில் சாரதிகள் சங்கம்

எந்த வகையிலும் ரயில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என, ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார். நிர்வாகத்தின் அறிவிப்பின் பேரில் ஒரு தொகுதி ஊழியர்கள், காலையில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள சென்றதன் காரணமாக, ரயில் சேவையில் சற்று தாமதம் ஏற்பட்டதாக அவர்... Read more »
error: Content is protected !!