தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள்- பந்துல குணவர்தன.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் கொரோனாத் தொற்று வேகமாக பரவுவதாக அடையாளப்புடுத்தப்பட்டு தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 5000 பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரின்... Read more »

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில் மக்கள் தவறிழைக்கின்றனர்- எஸ்.எம்.சபீஸ்

கொரோனா தாக்கத்தின் விளைவுகளை அறியாத பலர் முக்கிய இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் மக்கள் அசட்டையாக இருப்பதாக அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். அம்பாறை ஊடக அமையத்தில் இன்று... Read more »

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இருந்தவர்களின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

அண்மையில், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இருந்த இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவம், கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், சர்வதேச மன்னிப்புச் சபையின், உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ்... Read more »

கொழும்பில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்திற்கு அமைவாக கொழும்பு டார்லி வீதியில் இன்று காலை முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது அலுவலக செய்தியாளர் பிறேம் தெரிவித்தார். Read more »

சீரற்ற காலநிலை : 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலையினால், ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை இன்று (15) இரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி மத்திய நிலையம்... Read more »

மக்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

நாட்டில் நேற்றைய தினத்தில் 61,882 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாட்டில் இதுவரை 2 இலட்சத்து 76 ஆயிரத்த 762 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

பொகவந்தலாவயில் மேலும் 07 பேருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பொதுச் சுகாதார காரியாலய அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 288 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் 10... Read more »

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு – பியல் நிசாந்த

நாட்டில் எதிர்வரும் ஜுன் மாதம் தொடக்கம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த... Read more »

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் புதிய விடுதி!

கடற்படை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் புதிய வசதியுடன் கட்டப்பட்ட குழந்தைகள் விடுதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவினால் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்... Read more »

மொத்த விற்பனையாளர்கள் கொழும்புக்குச் செல்ல அனுமதி.

கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்துக்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில்... Read more »
error: Content is protected !!