இலங்கைப் பிரதமர் – சீனத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஜன்ஹொங் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார நட்புறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதியின் வாழ்த்துக்களை சீனத் தூதுவர், பிரதமர் மஹிந்தவுக்கு... Read more »

பி.சி.ஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : ஐ.ம.ச

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு நாட்டை முடக்குவதே ஒரே வழி என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கைகளை எடுக்கின்ற போதிலும் கிராமசேவையாளர் பிரிவுகளை முடக்குவதன மூலம் அல்லது தடுப்பூசியில் தங்கியிருப்பதன் மூலம் மாத்திரம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியாது என... Read more »

பதுளை – பசறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

பதுளை – பசறை மூன்றாம் கட்டை பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாக பசறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பதுளையிலிருந்து தியனகல தோட்டத்தை நோக்கி பயணித்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது. சாரதி வானை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச்சென்றுள்ளார்.... Read more »

பொது நினைவுக்கல் நாட்டும் முயற்சி முறியடிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் நாட்டுவதற்காக நினைவுக் கல் ஒன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினரால் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் படைத்தரப்பினருக்கும் அருட் தந்தையர்கள் தலைமையிலான பொதுக்கட்டமைப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. ஆறு அடி உயரமான குறித்த நினைவுக் கல் பார ஊர்தி ஒன்றில் அந்தப் பகுதிக்கு... Read more »
error: Content is protected !!