நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிண்ணியாவில் நேற்று (10) மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின்... Read more »

மரக்கறிகளின் விலை ரூ. 400 – ரூ. 500 வரை அதிகரிக்கலாம்

நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில வியாபாரிகள் இரசாயன உர வகைகளுக்கும் கிருமி நாசினிகளுக்கும் தட்டுப்பாடு நிலவும் வண்ணம் செயற்படுகின்றார்கள் இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தெரிய வருவதாவது, அரசாங்கம் இரசாயன உர வகைகளை இறக்குமதி செய்வது... Read more »

ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனை வெளிநாட்டு அமைச்சில் ​நேற்று (11) சந்தித்தார். ´தமிழ் இனப் படுகொலைக் கல்வி வாரம்´ தொடர்பில் ஒன்ராறியோ சட்டமன்றத்தால் 2021 மே 06 ஆம் திகதி தனி நபர் உறுப்பினர் சட்டமூலம் 104... Read more »

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து சேவை இரத்து

மாகாணங்களுக்கு இடையிலான அரச மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவையை இன்று (11) நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியவசிய தேவைகளுக்காக பேருந்துகளை பயன்படுத்தும் விதம் பின்னர் அறிவிக்கப்படும் என இராஜாங் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். Read more »

ட்ரோன் மூலம் வாகன போக்குவரத்தை காண்காணிக்கும் நடவடிக்கை

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ட்ரோன் கெமராப் பிரிவு இன்று தொடக்கம் வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பு நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவது, வீதிச் சட்டங்களை... Read more »

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு!

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் மே மாதம் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை... Read more »

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 26 பேர் பலி – முழு விபரம்

2021 மே மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 10 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 26 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (10) உறுதி செய்துள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள... Read more »

மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

நாட்டில் மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்.... Read more »

பைஸர் தடுப்பூசியை சிறுவர்களுக்கும் செலுத்த அனுமதி

கொவிட் வைரஸூக்கான பைஸர் தடுப்பூசியை 12 முதல் 15 வரையான சிறுவர்களுக்கும் செலுத்துவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. Read more »
error: Content is protected !!