மாவட்டங்களில் கொரோனா: எங்கு அதிகம்: எங்கு குறைவு?

நேற்றைய (8) தினம் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுள், கொழும்பிலே அதிகம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பில் மொத்தமாக 413 ​தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாநகர சபை பகுதி 123 நாரஹேன்பிட்டி 60 கிரான்பாஸ் 2... Read more »

ஒரு இலட்சத்து 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு 2 ஆவது தொகுதி கொவிட் தடுப்பூசி

அஸ்ட்ரா செனேக்கா தடுப்பு மருந்தின் இரண்டாவது தடுப்பூசி 1 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதல் தொகுதி 9 இலட்சத்து 29 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. இதேவேளை, சீனாவின் ´சைனோபாம்´ தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை நேற்றைய தினம் (08) பாணந்துறையில் ஆரம்பமானது.... Read more »

சீனா ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம் இந்திய பெருங்கடலில்

சீனா விண்ணில் ஏவிய ராக்கெட்டின் 18 டன் எடையுள்ள மிகப் பெரிய பாகம் இன்று இந்திய பெருங்கடலில் மாலைத்தீவு அருகே விழுந்ததாக தெரியவந்துள்ளது. விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22... Read more »

9 மாகாணங்களுக்கு 9 பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள்

இந்நாட்டில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து மாகாணங்களும் சென்று கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால்... Read more »

மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் ரக்வான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலோ கந்த, ரம்புக, கத்லான, தனபெல, இம்புக்கந்த மற்றும்... Read more »

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதி

களுத்துறை மாவட்டத்தின் பானந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்பிட்டிய கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (09) காலை முதல் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் மேலும் 21... Read more »

மின்னல் தாக்கி இளம் தாயொருவர் பரிதாபமாக பலி

சிலாபம் – ஆனமடுவ, தோனிகல பகுதியில் மின்னல் தாக்கி இளம் பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன்போது மற்றொரு பெண்ணும் மின்னல் தாக்கி ஆனமடுவ வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சம்பவத்தில் 26 வயதுடைய இளம் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதிக மழையுடனான... Read more »
error: Content is protected !!