யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதி: மக்கள் அவதானமாக செயற்படுங்கள்! – அரச அதிபர்.

யாழில் மட்டுப்படுத்தப்பட் வைத்திய வசதிகள் காணப்படுவதனால்  பொதுமக்கள் மிக அவதானாக செயற்படுங்கள் என யாழ்  மாவட்ட அரசாங்க அதிபர் கா. மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில்  கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்  மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா  நிலைமை... Read more »

மறு அறிவித்தல் வரை சகல கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். Read more »

அநாவசிய பயணங்களைக் குறைக்க இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி கோரிக்கை

சிறிலங்காவில் தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களை விட அதிகளவானோர் சமூகத்தில் இருக்கக் கூடும் என்பதால், அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்கு நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000ஐ கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் காமினி லொக்குகேவின் அரசியல் தலையீட்டில் தன்மைப்படுத்தலில் இருந்த பிரதேசம்... Read more »

முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனை தொடர்ந்து திமுக... Read more »

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்!

களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இங்குருதலுவ கிராம சேவகர் பிரிவு மற்றும் மீஹகஹதென்ன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெலவத்த கிழக்கு, மிரிஸ்வத்த மற்றும் பஹல ஹேவெச்ச கிராம சேவகர் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை முதல் குறித்த... Read more »

நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை

இலங்கையில் பதிவாகும் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000 க்கு மேற்பட்டதாக அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானியும் விசேட வைத்தியருமான சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர மேலும், தெரிவிக்கையில் கடந்த ஒருவார காலமாக நாளாந்தம்... Read more »

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு வாய்ப்பு

2020 வருடம் இடம்பெற்ற க. பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாத மாணவர்களின் தகவல்களை திறன் மேம்பாட்டு அமைச்சுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் மற்றும் அரச நிறுவன கற்கை நெறிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்தும்... Read more »

போதைப் பொருட்களுடன் நபர் ஒருவர் கைது

ஒரு தொகை போதைப் பொருட்களுடன் கொழும்பு. புளுமென்டல் பகுதியில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வௌிநாட்டில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர் கிம்புலாஎல குணாவுடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவரே இவ்வாறு... Read more »
error: Content is protected !!