கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை -அரசு

கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கான உரிய நடவடிக்கையை சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கம் முன்னெடுப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் எந்தவித அரசியல்... Read more »

முடங்கியது தென்மராட்சி கொடிகாமம் பிரதேசம்.

முடங்கியது தென்மராட்சி கொடிகாமம் பிரதேசம் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள்  இனங் காணப்பட்டுள்ள நிலையில் கொடிகாமம் பிரதேசத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டுள்ளதோடு கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும் கடைத்தொகுதி மூடப்பட்டுள்ள நிலையில் குறித்த... Read more »

நாட்டை முடக்கும் தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிக்காது – கெஹலிய

நாட்டில் கொரோனா தொற்று அபாயம் மேலும் அதிகரிக்குமானால் நாட்டை முடக்கும் தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிக்காது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். மேலும், “கொரோனா தடுப்புக்கான... Read more »

யாழில் 38 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா உறுதி

வடக்கு மாகாணத்தில் நேற்று 44 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். இதில், 38 பேர் யாழ்ப்பாணம், தலா 3 பேர் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்... Read more »
error: Content is protected !!