பிரபாகரன் படத்தை பதிவேற்றினால் பிரதமரையும் கைது செய்வீர்களா? சாணக்கியன்

பிரபாகரனுடைய படத்தை முகநூலில் நான் பதிவேற்றி பிரதமரை டக் செய்தால் பிரதமரை கைதுசெய்வீர்களா? என்று கேட்க விரும்புகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர்... Read more »

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இன்னும் இறுதியாக்கப்படவில்லை

அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் இரு நாடுகளிடையே பல்வேறு வி‌ஷயங்களில் மோதல் போக்கு இருக்கிறது. ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 4 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அதேபோல் ஈரான் நாட்டை சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் கைது... Read more »

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய 4 வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பூமிக்கு திரும்பினர். 1968-ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்றுவிட்டு அமெரிக்காவின் அப்பல்லோ 8 விண்கலம் விண்வெளி வீரர்களுடன் அதிகாலையில் இருளில் பூமிக்குத் திரும்பியது. அதன்பிறகு அமெரிக்க... Read more »

ஜெனிவா தீர்மான நடைமுறைகள் குறித்து அமெரிக்காவும் பிரிட்டனும் தீவிர ஆலோசனை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பிரிட்டனும், அமெரிக்காவும், தீவிரமாக கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக இராஜதந்திர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவா தீர்மானம் தொடர்பாக கூட்டாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, இரு நாடுகளும் ஆலோசித்து வருவதாக... Read more »

எதிர்க்கட்சித் தலைவர் – ரஷ்யத் தூதுவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டெரி ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ரஸ்யா உதவவேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இலங்கைக்கு நடமாடும்... Read more »

பங்களாதேஷ் அணியை வெற்றி கொண்டது இலங்கை

இலங்கை வீரர்களின் சுழல் பந்து வீச்சு மூலம் பங்களாதேஷ் அணியை 209 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி கொண்டது. 2019 ஓகஸ்டில் தொடங்கிய உலக டெஸ்ட் சம்பியன் ஷிப் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும். இலங்கை வந்துள்ள பங்களாதேஷ்... Read more »

கொடிகாமம் சந்தை மூலம் கொத்தணி அபாயம்!

யாழ்ப்பாணம், தென்மராட்சி – கொடிகாமம் சந்தை வியாபாரிகள் சிலருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்களுடன் மேலும் பலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதனால் ‘கொடிகாமம் சந்தை கொத்தணி’ உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். கொடிகாமம்... Read more »
error: Content is protected !!