சுவாமி விபுலானந்தரின் 129 ஆவது ஜனன தினம்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 129 ஆவது ஜனனதின நிகழ்வு மட்டக்களப்பு நகரில் உள்ள சுவாமி விபுலானந்தர் நீரூற்று பூங்காவில் மட்டக்களப்பு மாநகர சபையினரால் அனுட்டிக்கப்பட்டது. முத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியருமான சுவாமி விபுலாநந்தரின் ஜனனதினம் இன்று நாடு பூராக... Read more »

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த பணி காரணமாக மின் தடை

அம்பாறை மாவட்டம் கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார். நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட சின்னப்பாலமுனை, கோணவத்தை, நிந்தவூர் தியேட்டர் வீதி ஆகிய பகுதிகளில்... Read more »

மட்டக்களப்பில் பி.சி.ஆர் பரிசோதனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட மட்டக்களப்பு கூழாவடி திஸ்ஸவீரசிங்க சதுக்கம் கிராம சேவையாளர் மேற்கு பிரிவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மூன்று குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் முடக்கப்பட்டுள்ள கூழாவடி திஸ்ஸவீரசிங்கம்... Read more »

திலும் அமுனுகமவுக்கு மேலுமொரு இராஜாங்க அமைச்சு!

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு மேலுமொரு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள்... Read more »

தி.மு.க ஆட்சி: தமிழர் பிரச்சினைகளை தீர்க்க உதவ வேண்டும்!! – ஈ.பி.ஆர்.எல்.எவ்

இந்தியா – தமிழக தேர்தலில் வெற்றியீட்டி ஆட்சிபீடம் ஏறவுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை நிரந்தரமாகத் தீர்க்கப்படுவதற்கு ஆதரவினை நல்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின்... Read more »

இலங்கை, இந்தியாவுடன் தனிமைப்படுத்தல் வியாபாரம் : ரவி

இந்தியா, பாரிய சுகாதார நெருக்கடிiயு எதிர்நோக்கியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம், இந்தியாவுடன் தனிமைப்படுத்தல் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளதாக, விஞ்ஞான ஆய்வுகூட நிபுணர்கள் சங்க தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.   Read more »
error: Content is protected !!