றிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்பாட்டம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரரை விடுதலை செய்யுமாறு கோரி, வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா – புதியசாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரைத்திருப்திப்படுத்த இந்த கைது, சர்வதேச உறவுகளே அவரின்... Read more »

நாட்டின் 17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 17 மாவட்டங்களில் கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் இரவு வேளையில் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மழை பெய்யும் போது தற்காலிமாக... Read more »

படுக்கை ஆசன வசதி : யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் இரவு நேர தபால் ரயிலில் படுக்கை ஆசன வசதி இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இந்தச் சேவையைப் பெற விரும்புவோர் ஆசன முற்பதிவுகளை யாழ்ப்பாண புகையிரதத்தில் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும்... Read more »

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதலாவது தொகை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை நாட்டுக்கு கிடைக்குமென அரச மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதில் 15 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளடங்கியுள்ளன. இந்த தடுப்பூசி இரண்டு தடவைகள் செலுத்தப்பட வேண்டும். முதலாவது தொகையை பெற்றவுடன் மேலும் 02... Read more »

அரசியல் கைதியின் தந்தை உயிரிழப்பு

மகனின் விடுதலையை எதிர்பார்த்து 12 வருடங்களாக காத்திருந்த தமிழ் அரசியல் கைதியின் தந்தை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தந்தையின் இறுதி சடங்கில் கூட மகன் கலந்து கொள்ள முடியாததால் உறவுகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சுன்னாகம் செல்லாச்சி அம்மையார் வீதியை சேர்ந்த எஸ்.இராசவல்லவன்... Read more »
error: Content is protected !!