நாட்டில் மேலும் சில பகுதிகள்; தனிமைப்படுத்தலில்!

கொரோனா தொற்று நிலைமை அதிகரித்துச் செல்லும் நிலையில், நாட்டில், மேலும் சில பகுதிகள், உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில், பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நாம்பமுணுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொரகாபிடிய ஆகிய... Read more »

முல்லைத்தீவு வயல் காணியில் கைக்குண்டு மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் உள்ள, இலிங்கேஸ்வரன் என்பவருடைய வயல் காணியில், கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. வயல் காணிக்குள், கைக்குண்டு இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர், முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், முள்ளியவளை பொலிஸார், கைக்குண்டை சென்று... Read more »

மட்டக்களப்பில் சமூக ஆர்வலர் வழங்கிய காணியில் மக்கள் குடியேற்றம்!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எத்தலை மேட்டுக்காடு எனும் இடத்தில் தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியை சமூக ஆர்வலரான குருசுமுத்து லவக்குமார் என்பவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி இல்லாத நிலையில் வாழும் குடும்பங்களுக்கு சித்திரை புது வருட தினமன்று வழங்கி வைத்தார். இதன்போது... Read more »

புகையிரத சேவை தடைப்படவில்லை : ரி.பிரதீபன்

யாழ்ப்பாணம் – கொழும்பு இரவு நேர தபால் புகையிரத சேவையில், எதிர்வரும் 7 ஆம் திகதியில் இருந்து, படுக்கை ஆசன சேவை இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் ரி.பிரதீபன் அறிவித்துள்ளார். இரவு நேர தபால் புகையிர சேவையில், குறித்த... Read more »

வவுனியாவில், உணவகம் தனிமைப்படுத்தல்!

வவுனியா கொறவப்பொத்தானை வீதி, பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள உணவம், சுகாதார பிரிவினரால், இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் பணிபுரிபவர்களிடம், பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுப்பதற்கும், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக... Read more »

தடுப்பூசிகளால் வைரஸின் புதிய மாறுபாட்டை கட்டுப்படுத்தலாம் : சுதர்ஷினி

சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாத நபர்கள் மீது வலுவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தற்போது நாட்டிற்குள் வழங்கப்படும் தடுப்பூசிகளால் கொவிட் -19 வைரஸின் புதிய மாறுபாட்டை கட்டுப்படுத்த முடியும். தடுப்பூசி திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »

ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட மாட்டார்!

எதிர்வரும் ஜூலை 14ம் திகதி வரையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, கைது செய்யப்பட மாட்டார் என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றிற்கு, சட்ட மா அதிபர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்... Read more »

ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்வதற்குத் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்து.

கைது செய்யப்பட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தால் அவரை நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா... Read more »

தொழிலாளர்களுக்கான வரப்பிரசாதங்கள்!! : மைத்திரிபால சிறிசேன

நாட்டில் சிறந்த பொருளாதார வளம் காணப்பட்டால் தொழிலாளர்களுக்கான வரப்பிரசாதங்களை வழங்குவதிலிருந்து எந்தவொரு அரசாங்கமும் பின்வாங்காது. எனவே பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாக தொழிலாளர்களுக்கான வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க சுதந்திர கட்சி, அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர்... Read more »

இரண்டு வாரங்களுக்கு ஹோட்டல் விருந்துபசாரங்கள் கூட்டங்களுக்கு தடை!

இன்று தொடக்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஹோட்டல்களில் இடம்பெறும் விருந்துபசாரங்கள் கூட்டங்கள்இ நிகழ்வுகள் மற்றம் இரவுநேர கேளிக்கை போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படிஇ எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இரவு 10 மணியின் பின்னர் குறித்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர... Read more »
error: Content is protected !!