விமான நிலையங்களை மூடத் தீர்மானமில்லை : பிரசன்ன

புதிய கொரோனா தொற்று வகைகள் கண்டறியப்பட்ட போதிலும், இலங்கையின் விமான நிலையங்களை மூட அரசாங்கம் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனினும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தரும்போது பாதுகாப்பு செயல்முறைகள் பின்பற்றப்படும்... Read more »

வைரஸிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதில் அதிக அவதானம் தேவை – ஹர்ஷ சதிஷ்சந்திர

நாட்டில் தற்போது இனங்காணப்பட்டுள்ள நிலைமாறிய வைரஸ் சிறுவர்களை அதிகளவில் பாதிப்பதாக எந்தத் தரவுகளும் பதிவாகவில்லை. எவ்வாறிருப்பினும் இதன் தாக்கத்திலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதிலும் அனைவரும் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என மருத்துவர் ஹர்ஷ சதிஷ்சந்திர தெரிவித்துள்ளார். பி.117 வைரஸ் மூலம் பிரித்தானியாவில் கடந்த ஜனவரி... Read more »

ஒன்லைன் மூலம் மே தினப் பேரணி!

இலங்கையில் தற்போதுள்ள கொவிட் வைரஸ் தொற்று நிலைமை காரணமாக மே தினப் பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஒன்லைன் மூலம் மக்கள் விடுதலை முன்னணியின் மே தினப் பேரணி இடம்பெறும். உழைக்கும் சமூகத்துக்காகவும், அடக்குமுறையை மேற்கொள்ளும் தலைவர்களிடமிருந்து... Read more »

ஐ.தே.கவிலிருந்து தங்களை நீக்குவதற்கு எதிராக உறுப்பினர்கள் நீதிமன்றில் மனுத்தாக்கல்!

தங்களை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நீக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை நிறுத்துமாறு கோரி அந்த கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்துள்ள மனுவினை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்படுமா? இல்லையா என்பது குறித்த உத்தரவு... Read more »

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு இருதய சத்திரசிகிச்சை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவுக்கு யாழ்.போதானா வைத்தியசாலையில் வெற்றிகரமாக இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பில் இருந்து வந்த விசேட இருதயச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.மித்திரகுமார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவர்களும் இணைந்து சந்திரசிகிச்சையை மேற்கொண்டனர். அவருக்கு அஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சையின்... Read more »

யாழ். சில்லாலையில் கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா!

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பை அண்மித்த சில்லாலையில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சில்லாலையில் தேடுதலை மேற்கொண்டபோது கவனிப்பாரற்று காணப்பட்ட பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கிலோ கஞ்சா காணப்பட்டதை அவதானித்த கடற்படையினர் அதனை மீட்டனர்.... Read more »
error: Content is protected !!