நாட்டில் பரவுவது, பிரித்தானியாவில் பரவும் ஆபத்தான பீ.1.1.7 கொரோனா

நாட்டின் சில மாவட்டங்களில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் பரவிய பீ.1.1.7 பிறழ்வை ஒத்ததாக இனங்காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் – மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும்... Read more »

கர்ப்பிணிப் பெண்கள் அவதானம்: மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே எச்சரிக்கை!

இலங்கையில் பரவி வரும் திரிபு அடைந்த புதிய கொரோனா வைரஸ், கர்ப்பிணிப் பெண்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வைரஸ் நுரையீரலைக் கடுமையாகப் பாதிக்கும் நிலையில், கர்ப்பிணித் தாய்மார்களிடையே அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என... Read more »

தெற்கின் ஒரு அதிவேக நெடுஞ்சாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதி இன்று காலை 6 மணிமுதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த வெளியேறும் பகுதியில் பணியாற்றிவரும் ஊழியர்கள் மூவருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,... Read more »

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 145 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனாத் தொற்று பரம்பல் சடுதியான அதிகரிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை மீறுவோர் கைது... Read more »

யாழ்ப்பாணம் – கரவெட்டி பிரதேச செயலக நிகழ்வில் பங்குகொண்ட 91 பேர் தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம் – வடமராட்சி தெற்கு – மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட 91 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் கரவெட்டி பிரதேச செயலகத்தில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இதில் பிரதேச செயலர் உட்பட பலர்... Read more »

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கையை வந்தடைந்தார்!

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் இலங்கையை வந்தடைந்தார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இரண்டாவது... Read more »

கிளிநொச்சி. கிராஞ்சியில் அத்துமீறும் கடற்படை!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட, கிராஞ்சி கடலில், தொடர்ச்சியாக மீன்பிடிக்கு செல்ல, கடற்படை அதிகாரி ஒருவர் தடை விதித்துள்ளதாக, மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பூர்வீகமாக கடற்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள், தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி ஒருவரினால், தொழிலுக்கு செல்ல முடியாத நிலை... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில், இராணுவ வாகனத்துடன் மோதிய முச்சக்கர வண்டி

ஏ9 வீதியில், 153 ஆம் கட்டைப் பகுதியில், இராணுவ வாகனமும் முச்சக்கரவண்டியும் விபத்திற்குள்ளானதில், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். அதனையடுத்து, முச்சக்கரவண்டி சாரதி, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 4.30 மணியளவில், இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி பகுதியில் இருந்து, கிளிநொச்சி... Read more »

நாட்டின், கொரோனா தொற்று நிலைமையை உணர்ந்து, மக்கள் செயற்பட வேண்டும் – மஹேந்திர பாலசூரிய

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மக்கள், முடியுமானளவு, சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் என, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் மஹேந்திர பாலசூரிய வலியுறுத்தியுள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்கள் செயற்பட்ட விதம், தற்போது, நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக... Read more »

சிறைச்சாலைகளில், 260 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

சிறைச்சாலைகளில், 260 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், புதிதாக சிறை வைக்கப்படும் கைதிகளிலேயே, அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் பரவலடைந்து வருகின்ற நிலையில்,... Read more »
error: Content is protected !!