சர்வாதிகார போக்கில் யாரும் செயல்பட முடியாது என்கிறார் சஜித்

நாட்டில் முதல்கட்டமாக அஸ்ராசெனேகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசிகளை வழங்குவதற்குப் பதிலாக, அரசாங்கத்தை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மாத்திரமே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. ஜனநாயக நாடான இலங்கையில் கருத்து சுதந்திரத்தை ஒழிக்கும் வகையில் சர்வாதிகாரப் போக்கில் இனிமேல் யாரும் செயல்பட முடியாது என்று... Read more »

யாழில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க இராணுவத்தினர் கடமையில்.

யாழ்.நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பிரதான சந்திகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை என கண்காணிப்பதற்கு இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில் அணியாதவர்களை எச்சரித்து அவற்றை உரிய முறையில் அணிந்து செல்ல பணித்து... Read more »

உருளைக்கிழங்கிற்கு வர்த்தக வரி அதிகரித்துள்ளது

உருளைக் கிழங்கிற்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் விதத்தில், ஒரு கிலோவிற்கு 50 ரூபா விசேட வர்த்தக வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.   Read more »

அபாய கட்டத்தில் நாடு : சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே

இலங்கையில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை கிட்டத்தட்ட 1,000 என்ற அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட்-19 நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்... Read more »

கல்விச் செயற்பாடுகள் குழப்பமடையக்கூடாது : சுதத் சமரவீர

மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக பாடசாலைகளை தொடர்ந்தும் நிர்வகித்துச் செல்வதே பொருத்தமானது. இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுமாயின் கற்றல் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் என தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட... Read more »

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கு வரவேற்பு

முல்லைத்தீவு கரைதுறைப்பற்ற பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட க.விஜிந்தனுக்கு முள்ளியவளை வடக்கு கிராம மக்களால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. முள்ளியவளை வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்று நிகழ்வினை கிராம அபிவிருத்தி சங்கம், சமதான நல்லெண்ணக்கழு, வெண்மலர் விளையாட்டுக்கழகம், முள்ளியவளை வடக்கு சனசமூக நிலையம், ஆகியன... Read more »

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் – பாலாவி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் – பாலாவி பகுதியில் உள்ள தனது வயல் காணியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை தடுக்க முற்பட்ட காணி உரிமையாளர் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் – பாலாவி பகுதியில் உள்ள வயல் காணியில்... Read more »

பொலிஸ் நிலைய சாரதிக்கு கொரோனா

நுவரெலியா ஹட்டன் பொலிஸ் நிலைய சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகயீனமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. டிக்கோயா பொது சுகாதார அதிகாரிகளால், தொற்றுக்குள்ளான பொலிஸ் சாரதி சுயதனிமை மத்திய... Read more »

ஹட்டனில் இடம்பெறவிருந்த உதை;பந்தாட்டப் போட்டி நிறுத்தம்

ஹட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெறவிருந்த உதைப்பந்தட்ட இறுதிச்சுற்று போட்டி ஹட்டன் பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சம் அதிரரித்துள்ளதையடுத்து அரசாங்கத்தினால் பொது நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று மாலை உதைப்பந்தாட்ட இறுதிச்சுற்று... Read more »
error: Content is protected !!