தந்தை செல்வாவின் நினைவு தினம் இன்று

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான தந்தை செல்வாவின் 44வது நினைவு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறறது. யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின்... Read more »

தொற்றைக் கட்டுப்படுத்த அரசிடம் வேலைத்திட்டம் இல்லை : பொன்சேகா

மீண்டும் அதிகரித்து வரும் கொவிட் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவற்கு அரசாங்கத்திடம் வேலைத்திட்டம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொற்று நோயை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகியுள்ளது எனவும் அது பற்றி பேசக் கூட... Read more »

பாடசாலைகளுக்கு விடுமுறை! : கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்பு

திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் உடன் அமுலாகும் வகையில் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை கல்வி வலயத்திற்கு... Read more »

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த 47 வயது பெண் உயிரிழந்துள்ளார். அந்தப் பெண்ணின் மரணம் தொடர்பில் பரிசோதனைகளுக்காக மாதிரிகள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் அந்தப் பெண்ணுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறித்த பெண் இரணைமடு... Read more »

வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் திருத்தம் : நிமல் புஞ்சிஹேவா

வருடாந்தம் புதுப்பிக்கப்படும் வாக்காளர் பெயர் பட்டியலில் 4 மாதங்களுக்கு ஒருமுறை இணைப்புக்களை சேர்ப்பதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த சட்டமூலத்தின் ஊடாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி... Read more »

ஊடகவியலாளர் அமரர் ரூபனுக்கு நினைவேந்தல்

ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 11 ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்.பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின்போது, ரூபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி இடம்பெற்றது. தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. ஊடகப்பணியாளரும் சமூக செயற்பாட்டாளருமான... Read more »

யாழ். பொன்னாலையில் தகரக் கொட்டகை எரிந்து நாசம்

யாழ்ப்பாணம் பொன்னாலை மேற்கில் நான்கு பேரை உள்ளடக்கிய குடும்பம் ஒன்று வசித்த தகரக் கொட்டகை ஒன்று எரிந்து சாம்பலாகியுள்ளது. இதில் பெறுமதிமிக்க ஆவணங்களும் ஒரு தொகைப் பணமும் எரிந்து அழிந்துள்ளன. சுவாமி படத்திற்கு ஏற்றிய விளக்குத் திரியை எலி இழுத்துச் சென்றதாலேயே இவ் அனர்த்தம்... Read more »
error: Content is protected !!