நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு இலட்சத்து 586 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து, கடந்த 24 மணித்தியாலயத்தில்,... Read more »
error: Content is protected !!