யாழ். பல்கலைக் கழக உயர் பட்டப் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் செ.கண்ணதாசன்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக உயர் பட்டப் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் பல்கலைக் கழகப் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் பதில் துணைவேந்தர் பேராசிரியர் பி.ரவிராஜன் தலைமையில் இடம்பெற்றது.... Read more »

கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகள் போதுமானதல்ல: லலித் வீரதுங்க

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளபோதிலும், அவை எதிர்வரும் ஜீன் மற்றும் ஜுலை மாதங்களில் காலவதியாகிவிடும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொவிட் பரவல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- உபுல் ரோஹான

கொழும்பு, கம்பாஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக மாறிவிட்டன. அவை கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டங்களில் இருந்து தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அச்சங்கத்தின் தலைவர் உபுல்... Read more »

நாட்டில் நேற்றைய தினம் 969 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி.

நாட்டில் நேற்றைய தினம் 969 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதையடுத்து, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 691 ஆக உயர்வடைந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி குருநாகலில் 251 பேருக்கும் கம்பஹாவில் 236 பேருக்கும் கொழும்பில் 194 பேருக்கும்... Read more »

புதிய திரிபு வைரஸ் காற்றுடன் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்- நிலீகா மலவிகே

கொவிட் புதிய திரிபுவை எதிர்கொள்வதற்கு முகக்கவசம் முறையாக அணிய வேண்டும் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார். நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், ‘தற்போது உலகில்... Read more »

உயர்தரப் பெறுபேறுகள் அடுத்த வாரம் : சனத் பூஜித

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்... Read more »

நிதி மோசடிகள் இடம்பெறுவதற்கான மத்திய நிலையமாக கொழும்பு- மங்கள சமரவீர

கொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தற்போதைய வடிவத்திலேயே நிறைவேற்றப்பட்டால், பூகோள அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு... Read more »

ரிஷாட் கைது!! : நேற்;று நள்ளிரவு அவரது இல்லம் சுற்றிவளைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கைது செய்யப்பட்டமைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

தபால் திணைக்களத்திற்கு புதிதாக ஊழியர்கள் இணைப்பு

தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். மாகாண மட்டத்தில் இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். கனிஷ்ட தபால் சேவைக்காக, நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையிலேயே புதிதாக ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். நிலவும் வெற்றிடத்திற்கமைய அவர்களுக்கு நிரந்தர... Read more »

சமஷ்டி ஆட்சி ஏற்பட வாய்ப்பு : சுசில் பிரேமஜயந்த

இலங்கையில் சமஷ்டி ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சுசில் பிரேமஜயந்த ஆருடம் வெளியிட்டுள்ளார். ஆயினும் ஒருபோதும் தனிநாடொன்று உருவாகாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.... Read more »
error: Content is protected !!