நாட்டில், மேலும் 578 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 98 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 578 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த தொற்றாளர்கள் அனைவரும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்... Read more »

புத்தளம் மணல்தீவு பகுதியில் அரிய வகை ஆந்தை மீட்பு

புத்தளம் மணல்தீவு பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் அரிய வகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஆந்தை மரத்திலிருந்து கீழே வீழ்ந்த நிலையில் அதனை அவதானித்த நபரொருவர் குறித்த ஆந்தையை மீட்டு வைத்திருந்த நிலையில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவலை வழங்கியுள்ளார். இந்நிலையில் குறித்த ஆந்தையை மீட்டு... Read more »

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் அடிமை மனப்பான்மையுடன் தயாரிக்கப்பட்டது – எல்லே குணவங்ச தேரர்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பிற்போக்கான அடிமை மனப்பான்மையுடன் தயாரிக்கப்பட்டது என தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். நாட்டின் பெறுமதியான நிலத்தை சூறையாடும் ஊழலுக்கு வழிகோலும் முயற்சியாக இது அமைந்துள்ளதாக தேரர் விடுத்துள்ள அறிக்கையில்... Read more »

கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வு!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அமைப்பினை பிரதிநித்துவப்படுத்தும் கனகையா தவராசா, கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவிவகித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின்... Read more »

கல்வித்துறை மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள்!!

கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு அவசியமான மாற்றங்களை உடனடியாக அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கு பயனளிக்கக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கக்கூடிய பிள்ளைகளை எதிர்காலத்திற்கு கையளிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அலரிமாளிகையில் இடம்பெற்ற நாட்டுக்குப் பெறுமதியான நூல் 10 ஆயிரம் நூல்களை... Read more »

யாழ். வரணிப் பகுதியில், வீடொன்றில் திருட்டு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணிப் பகுதியில், தையல் இயந்திரம் ஒன்று, வீடு புகுந்து திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம், இடைக்குறிச்சி கிழக்கு பகுதியில், இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, கப் ரக வாகனத்தில் சென்றவர்களால், வீட்டில் இருந்த தையல் இயந்திரம் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்,... Read more »

யாழ். அல்வாய் வாள்வெட்டு : 4 பேர் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேரை, பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். பருத்தித்துறை அல்வாய் பகுதியில், நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், 5 பேர் படுகாயமடைந்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பில், 4 பேர்,... Read more »
error: Content is protected !!