ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான, ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரி மாளிகையில் இடம்பெற்றது. மறைந்த கட்சி தலைவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள, தொழிலாளர்... Read more »

அரசாங்கத்தின் உண்மைத் தன்மை, தற்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது – லக்ஷ்மன் கிரியெல்ல

கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தை, நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டுவருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். கொழும்பு துறைமுக நகரத்தின் ஆணைக்குழுவின் சட்ட மூலத்தை மிகவும்... Read more »

உயிர்த்த ஞாயிறு தொடர்பான விவகாரம், தேசிய பிரச்சினை – கர்தினால் மல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்த மக்களுக்காக, எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். இன்று, கொழும்பு பேராயர் இல்லத்தில்... Read more »

மத்திய வங்கி மோசடி குற்றவாளிகள் தொடர்பில் சட்டமா அதிபர் மேன்முறையீடு.

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றவாளிகளுக்கு, கொழும்பு விஷேட நீதாய நிதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில், சட்டமா அதிபரினால், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு, இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது, 36.98 பில்லியன்... Read more »

பிரதமர் அலுவலக பணிகள், இன்று ஆரம்பம்.

தமிழ் – சிங்கள புத்தாண்டை தொடர்ந்து, பிரதமர் அலுவலக பணிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், இன்று முற்பகல் அலரி மாளிகையில் ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். பிரதமர் அலுவலக ஊழியர்களும்,... Read more »

கொரோனாத் தொற்றுக் காரணமாக, யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழப்பு.

கொரோனா தொற்றுக் காரணமாக, கடந்த 24 மணித்தியாலத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில், இருவர் உயிரிழந்துள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, நல்லூர் – பருத்தித்துறை வீதியைச் சேர்ந்த, 59 வயதுடைய ஒருவர், இன்று... Read more »

பாடசாலைகளில் இரண்டாம் தவணைக் கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்.

நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இரண்டாம் தவணைக் கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. கடந்த 9ஆம் திகதி முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி மேல் மாகாண... Read more »

அம்பாறையில் மினி சூறாவளி- 3 வீடுகள் சேதம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாகாமம் கிராம சேவையாளர் பிரிவில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக, மூன்று வீடுகள், ஆட்டுக் கொட்டகைகள் என்பன சேதமடைந்துள்ளன. வீட்டின் மேல் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு மரங்களில் தொங்கிக் கொண்டு இருந்தன.... Read more »

03 மாகாணங்களில் கொரோனா தொற்று அபாயம்

பண்டிகை காலத்தைத் தொடர்ந்து வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் கொரோனா தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கக்கூடும் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது. வடக்கு மாகாணம், மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் தொற்று பரவல் வேகமடையலாம் என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

கொரோனாவை நாங்கள் அடக்கிவிட்டோம் : பவித்ரா

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் வெற்றிகரமாக நிர்வகித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சக வளாகத்தில் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் வன்னியராச்சி, அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். உலகம் மூன்றாவது கொரோனா அலைகளை... Read more »
error: Content is protected !!