சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீளத் திறப்பு!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட மேற்கு மாகாணத்திலுள்ள பௌத்த தஹம் பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து தஹம் பாடசாலைகளிலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என புத்த விவகார ஆணையகத்தின் ஆணையாளர் ஜெனரல்... Read more »

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் குறித்தும் அவதானம்!

அரசாங்கத்தின் பங்காளி கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் சட்டம் குறித்து அரசாங்கத்தின் பங்காளி கட்சி தலைவர்களுக்கிடையில் பொது இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான... Read more »

தரமற்ற தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் இந்த வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த சில நிறுவனங்களின் தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அஃப்ளாடொக்சின் இரசாயனம் அடங்கியுள்ளதாக அண்மையில் உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, 105 மெற்றிக்... Read more »

மாகாண சபைத் தேர்தலை அடுத்தாண்டின் ஆரம்பத்தில் நடத்த சாத்தியம்

நான்கு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இழுபறி நிலையிலுள்ள மாகாண சபைத் தேர்தலை அடுத்தாண்டின் ஆரம்பத்தில் நடத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையே ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரமுடியாத காரணத்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்த இன்னும் சில மாதங்களாகும்... Read more »

கொழும்பு துறைமுகநகர சட்டத்திற்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு

கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிப்பதற்கான ஆணைக்குழு சட்டமூலம் வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை சேமிக்காத இலங்கையர்களுக்கு சம வாய்ப்பை மறுக்கின்றது என எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக அரசாங்கம் சட்ட மூலம் ஒன்றை முன்வைத்துள்ளது. இந்த... Read more »

வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு கட்டுப்பாடுகள்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பி வருபவர்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றமையை அடுத்து வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக இலங்கைக்குத் திரும்புவோர் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என... Read more »

திருகோணமலை-மொரவௌ பகுதியில் சில்லறை கடையொன்று தீக்கிரை

திருகோணமலை-மொரவௌ எட்டாம் வாய்க்கால் பகுதியில் சில்லறை கடையொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவருக்கும், மனைவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்ற கணவர் கடைக்கு தீ வைத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த சில்லறை கடையின் அனைத்து பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும்,... Read more »
error: Content is protected !!