6 கட்சிகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தத் தீர்மானம்

கட்சிகளுக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இவ்வாறான 6 கட்சிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இந்த கட்சிகளின் தலைவர் மற்றும் செயலாளர்... Read more »

ரஞ்சன் ராமநாயக்கவை, சிறையில் பார்வையிட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ச.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பார்வையிடச் சென்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்பொழுது அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றார். ரஞ்சனை அமைச்சர் நாமல்... Read more »

கொழும்பு துறைமுக நகரம் இலங்கைக்கு ஒரு திருப்புமுனை : மஹிந்தானந்த

நாட்டின் ஜனாதிபதியொருவர், அரசாங்க விவகாரத்தில் ஏதேனும் கவலைகள் இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தன்னை தொலைபேசியில் அச்சுறுத்தினார் என ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்‌ஷ பகிரங்கமாக குற்றம்சாட்டியதை... Read more »

இலங்கையின் வர்த்தகத்தில் சீனா தலையிட முயற்சி : அநுரகுமார

அரசாங்கத்தின் உத்தேச கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றில் மக்களுடைய ஆணையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க, இவ்வாறு தெரிவித்தார். முதலீட்டுச்... Read more »

அரசியலுக்கு ஒருபோதும் வரப்போவதில்லை : வேலன் சுவாமிகள்

நான் ஒருபோதும் கட்சி அரசியலுக்கோ, தேர்தல் அரசியலுக்கோ வரவேமாட்டேன் என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் கொள்கைக்கு அமைய அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண... Read more »

நாட்டில், கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழப்பு.

நாட்டில், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 615 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், வெளியிட்டுள்ளது. மேலும் 237 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால்,... Read more »
error: Content is protected !!