கருத்துக் கணிப்பால் அமைச்சர்களிடையே குழப்பம்!

இலங்கையில் சிறப்பாகச் செயற்படும் புகழ்வாய்ந்த அமைச்சர்கள் யாரென முகநூலொன்றில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி முதலிடம் பிடித்துள்ளார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இரண்டாவது இடத்தையும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். முகநூலில் ஏன் திடீரென இவ்வாறானதொரு கருத்துக்... Read more »

மேலுமொரு மரணம்! : 59 வயதுடைய பெண்ணே உயிரிழப்பு

யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் மேற்கு, கல்வயல் கிராமத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார். நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணுக்கு கடந்த 13 ஆம் திகதி கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அவருடைய... Read more »
error: Content is protected !!