யாழில் மேலும் 25 பேருக்குத் தொற்று!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடத்தில் 145 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனையில்... Read more »

அரசாங்கம் தோல்விகண்டுள்ளது : வஜிர அபேவர்தன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரு வருடங்களாகின்றன. ஆனால் போலிக்காரணங்களை கூறி உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்காத நௌபர்... Read more »

ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சொத்து : சஜித்

ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சொத்தாவார். அவருக்கு நியாயம் கிடைப்பதற்காக ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும், அரசியலமைப்பிற்கு இணங்கவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு... Read more »

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் பொலிஸாரால் காரொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பளை – இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் ஆளின்றி காரொன்று நிற்பதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரால் கார் கைப்பற்றப்பட்டுள்ளது. காரிலிருந்து... Read more »

கொழும்பை வந்தடைந்தது இந்திய ரன்விஜய் கப்பல்!

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ரன்விஜய் கப்பல் கொழும்புத் துறைமுகைத்தை வந்தடைந்தது. மூன்று நாட்கள் சிநேகபூர்வ பயணமாக இது அமைந்துள்ளது. முற்போக்கு மற்றும் நெருங்கிய அயல் நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக இந்தக் கப்பல் வந்துள்ளது.... Read more »
error: Content is protected !!