மதுபானசாலையில் நிரம்பி வழிந்த மதுப்பிரியர்கள்

சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு இன்றும் நாளையும் மதுபானசாலை மூடப்படும் என மதுவரித்திணைக்களம் அறிவித்த நிலையில் நேற்;றைய தினம் மதுபானசாலையில் குடிமக்கள் நிரம்பிவழிந்ததை காணமுடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெருமளவான மதுபானசாலைகளில் நேற்று மாலையில் கூட்டம் நிரம்பி வழிந்ததை காணமுடிந்தது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசாங்கம்... Read more »

உருக்கமான பதிவு!! – மனோ கணேசன் எம்.பி கருத்து

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நான் விடை பெறும் காலம் தூரமில்லை என தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்- ‘அன்பார்லிமென்டரி லங்வேஜ்’ என்று பொதுவாக சொல்வார்கள்.... Read more »

தேசியப்பட்டியல் மூலம் ரஞ்சனை மீண்டும் எம்.பி.யாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மே மாதம் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் தான், ரஞ்சன் ராமநாயக்கவுக்காக அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, தான் அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாகவும் அரசாங்கம் அதனை நிறைவேற்றினால் தான் மீண்டும் இந்த நாட்டு மக்களுக்கு தனது முதுகெலும்பை காட்டுவதாகவும்... Read more »

ஜனாதிபதி இந்தியப் பிரதமருடன் சந்தித்து பேசத் திட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த மாத இறுதியில் இந்தியாவின் டில்லிக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் எனவும் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

யாழ்ப்பாணத்தில்; 08 பேருக்குத் தொற்று

யாழ்ப்பாணம் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையின் வைத்தியர், தாதி, ஊழியர்கள் நால்வர் உட்பட ஆறு பேர் தனிமைப்பட்டுள்ளனர். என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில்... Read more »
error: Content is protected !!