நிதி நிலை அறிக்கைகளை முன்வைக்கவும்!! : தேர்தல்கள் ஆணைக்குழு

2019 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைகளை முன்வைக்குமாறு பிரதான நான்கு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 76 அரசியல் கட்சிகளில் 72 கட்சிகள் 2019 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தமது நிதி... Read more »

நாட்டில் 37.000 அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு : ராஜா குணரத்ன

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 23 அரச சார்பற்ற தேசிய, சர்வதேச நிறுவனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் சட்டத்தரணி ராஜா குணரத்ன தெரிவித்தார். நாட்டில்... Read more »

கிளிநொச்சியில் கஞ்சா கடத்த முற்பட்ட நபரொருவர் கைது

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக பேருந்து ஒன்றில் கஞ்சா கடத்த முற்பட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து ஒரு கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சந்தர்ப்பத்திலேயே வைத்தியசாலைக்கு... Read more »

பெரமுன எந்த அரசியல் கட்சிக்கும் அஞ்சாது : ரோஹித

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள், எந்த சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என அமைச்சர் ரோஹித்த அபே குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எந்த கட்சிக்கும் மற்றுமொரு கட்சியுடன்... Read more »

யாழ். பாணங்குளம் பகுதியில் குடியிருப்புக்களுக்கு அருகில் குப்பைகள்!!

யாழ்ப்பாணம் நல்லூர் பாணாங்குளம் பகுதியில் குப்பை போடுவதைத் தடுக்கும் நோக்குடன் நடராஜர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சிலை வைக்கப்பட்ட பின்பும் குப்பைகளைப் போடும் நடவடிக்கை நிறுத்தப்படவில்லை. யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் நல்லூர் பாணாங்குளம் அமைந்துள்ளது. அதனைச் சூழ தொண்டு நிறுவனங்கள்... Read more »
error: Content is protected !!