யாழ். வட்டுக்கோட்டை – அராலி மத்தியில் வயல் விழா!

உழவர் பண்பாட்டையும் நவீன விவசாய நுட்பங்களையும் ஒருங்கிணைத்து, விவசாயத் தொழிலின் சிறப்பை வெளிப்படுத்தி, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, அராலி மத்தியில், வயல் விழா நடத்தப்பட்டுள்ளது. அராலி விவசாயிகளும், வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய விழாவில், பாரம்பரிய மற்றும் நவீன விவசாய முறைமைகள்,... Read more »

மட்டக்களப்பில், பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு, இயலளவு விருத்தி செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில், அரச திணைக்களம் மற்றும் அலுவலகங்களில் கடமையாற்றும், பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான, இயலளவு விருத்தி தொடர்பான, ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், நடைபெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்... Read more »
error: Content is protected !!