முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் துப்பாக்கி, ரவைகள் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து, துப்பாக்கியொன்றும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர் காணியைத் துப்புரவு செய்யும்போது, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெடிபொருட்கள் இனம் காணப்பட்டன. இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து ஸ்தலத்துக்கு... Read more »

ஈஸ்டர் தாக்குதல்!! : நீதிமன்றத்தில் 27 மனுக்கள் தாக்கல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்த போதிலும் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தங்களுக்கு ஏற்பட்ட உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகளுக்கு நட்டஈடு பெற்றுத் தருமாறு கோரி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களால் கொழும்பு... Read more »

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிப்பதற்கு எதிராக தோட்ட நிறுவனங்கள் கோரியிருந்த தடை உத்தரவை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது. இதற்கமைய கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1000... Read more »

சீனப் பிரஜைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி

கொழும்பு துறைமுக நகரில் சேவையாற்றும் சீன பிரஜைகள் 1,000 பேருக்கும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் நேற்றுடன் கொழும்பு நகரில் உள்ள அனைத்து சீன பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரண்டாவது நாளாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய... Read more »

முல்லை. புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப் பகுதியில் கல்வி நிலையம் திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப் பகுதியில் புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் தனியார் கல்வி நிலையம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகரதாலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வட்டாரத்தில் நீண்டகாலமாக மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையம் இல்லாத நிலையில் புலம் பெயர் உறவுகளான... Read more »

வவுனியா-தாண்டிக்குளம் அருள்மிகு அற்புத ஐயனார் ஆலயத்தில் மணவாளக்கோல விஞ்ஞாபனம்

வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு அற்புத ஐயனார் ஆலயத்தில் மணவாளக்கோல விஞ்ஞாபனம் நடைபெற்றது. ஆலயத்தின் முதன்மை குருக்களான சிவஸ்ரீ. முத்து ஜெயந்திநாதக் குருக்களின் ஆசியுடன், நடராஜ மதனகோபால சிவாச்சாரியார் மற்றும் நாகேந்திர சனாதனசர்மாவின் வழிநடாத்தலில் விசேட பூஜை நிகழ்வுகள் ஆரம்பமாகி, சுவாமி உள்வீதி, வெளிவீதி... Read more »

மதுபானசாலை வேண்டாம்! – ஊர்காவற்றுறை வைத்திய அத்தியட்சகர் கோரிக்கை

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு அண்மையாக மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என கோரி பிரதேச செயலருக்கு கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரால் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் சுருவில் பிரதான... Read more »
error: Content is protected !!