தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உணவுப் பொதிகள்!

யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் பங்களிப்பில் அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதேச சபையின் தவிசாளர் க.தர்ஷன், சந்நிதியான் ஆச்சிரமத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய குறித்த பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழாலை, குப்பிளான், மயிலங்காடு, புன்னாலைக்... Read more »

போதைப்பொருள் வியாபாரம் : இருவர் கைது

யாழ்ப்பாணம் – பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் இருவேறு இடங்களில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். பொம்மைவெளியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண்... Read more »

யாழில் மேலும் 15 தொற்றாளர்கள் அடையாளம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். அவர்களில் 8 பேர், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்டவர்கள் ஆவர். யாழ். போதனா வைத்தியசாலை... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அறிக்கை கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கான, அமைச்சரவை உப குழுவின் இறுதி... Read more »

மகாகஸ்தொட்ட பெஸ்ரிவல் : வெற்றியாளர்கள் கௌரவிப்பு!

மகாகஸ்தொட்ட பெஸ்ரிவல் ஓவ் ஸ்பீட் நிகழ்வு 87 ஆவது வருடமான இவ் வருடம் சிறப்பாக ஆரம்பமாகியுள்ள நிலையில், மாகாகஸ்தொட்ட பெஸ்ரிவல் ஓவ் ஸ்பீட் 2021 நிகழ்வுக்கு எஸ்.எல்.ரி மொபிடல் நிறுவனம் மூன்றாவது தடவையாக அனுசரணை வழங்கியுள்ளது. இந்த நிலையில், போட்டியில் வெற்றி பெற்றவர்கள், பரிசில்கள்... Read more »
error: Content is protected !!