இரு பிக்குக்கள் உட்பட 11 பேர் வவுனியாவில் கைது!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இரு பிக்குமார் உட்பட 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர். தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை அப்பகுதிக்கு சென்ற பொலிசார் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த... Read more »

யாழ்.வடமராட்சி கிழக்கில் இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில், 21 வயதுடைய இளைஞனொருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறைப் பொலிஸார், சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சடலம் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகிய பின்னரே, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்... Read more »

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு இரங்கல்

இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் மிகவும் நெருக்கடி நிறைந்த காலக்கட்டத்தில், தனதுஆத்மீகப் பயணத்தின் நன்கறியப்பட்ட குறிக்கோளுடன் தமிழ்த் தேசிய அபிலாசைகளையும், இணைத்தபடி, துணிச்சலோடும், தூரநோக்கோடும் செயற்பட்ட உன்னத மனிதராக உயர்ந்து நின்றவர் மறைந்த இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அந்த... Read more »

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். டயகம பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும், எட்டியாந்தோட்டை பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி... Read more »

பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினால் திடீர் சுற்றிவளைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிராந்திய சுகாதாரப் பணிமனைகளினால் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினால் திடீர் சுற்றிவளைப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரகின்றன. இதற்கமைய மண்முனை தென் எருவில்பற்று பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் தொடர்ச்சியாக சுகாதார... Read more »

வருடாந்த புத்தரிசி விழா

அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மகா போதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அனுராதபுரம் வரலாற்று முக்கியத்துவமிக்க ஜய ஸ்ரீ மகாபோதி வளாகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. விவசாயிகள் தாம் பெற்றுக்கொண்ட அறுவடையின்... Read more »

நாடளாவிய ரீதியில் இன்று பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும், தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பை மேலும் அதிகரிக்குமாறும் அனைத்து பாதுகாப்பு தளபதிகளிடமும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. தேவாலயங்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் சிவில் குழுக்களின் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.... Read more »

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தேவை!

நாட்டில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு... Read more »

வன அழிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கையை பாதுகாப்போம் அமைப்பினரினால் வன அழிப்புக்கு எதிராக கொழும்பு விஹார மகா தேவி பூங்காவில் முன்னிருந்து ஜனாதிபதி செயலகம் வரை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இயற்கைக்கும், வன விலங்குகளின் இருப்பிடத்துக்கும் நீதி வேண்டும், இயற்கை அழிவை நிறுத்து, இலங்கையின் வனங்களை பாதுகாப்போம், இயற்கையை அழித்து... Read more »

உயிர்த்த ஞாயிறு திருப்பலி

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தற்கால கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுடன் திருப்பலி இடம்பெற்றது. உயிர்த்த ஞாயிறு திருப்பலியில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார்,... Read more »
error: Content is protected !!