
நுவரெலியா, இராகலை பகுதியிலுள்ள குளத்துக்கு நண்பர்களுடன் நீராடச்சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். தரம் 10 இல் கல்வி பயிலும் உ.அபினேஷன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனும், அவரின் மூன்று நண்பர்களும்... Read more »

பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பிரதேச சபைத் தலைவர் பியதிஸ்ஸ கமகே பிரியன்த கவிது அபேசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வட மேல் மாகாண ஆளுனர் மஹீபால ஹேரத் வெளியிட்டுள்ளார். பிரியன்த கவிது அபேசூரிய, பிரதேச... Read more »

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் முதியவரை தாக்கி பணம் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீடு புகுந்து வீட்டில் இருந்த முதியவரையும் மனைவியையும் மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுள்ளனர். தன்னையும் தனது மனைவியையும் தாக்கி கைகளை... Read more »

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கச்சான் செய்கையை மேம்படுத்த மேலும் நூறு நபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்துள்ளார். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கதிரவெளியில் கச்சான் பதனிடும் நிலையம் மற்றும் ஒன்றுகூடல் மண்டபம் ஆகியவற்றைத்... Read more »