கிராமங்களில் உள்ள தேரர்களுக்கு மாகாண சபை அவசியம் : சுனில் ஜயமினி

நகரங்களிலுள்ள தேரர்களுக்கு மாகாணசபைத் தேர்தல் அவசியமில்லாமலிருக்கலாம். எனினும் கிராமப்புறங்களில் விகாரைகளிலுள்ள தேரர்களுக்கு மாகாண சபை அவசியமென மேல் மாகாண சபை முன்னாள் அமைச்சர் சுனில் ஜயமினி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தலை... Read more »

அரச சேவைகளில் சுயாதீன தன்மை இல்லை : காமினி வியங்கொட

20வது திருத்தத்தை நாட்டில் அமுல்படுத்தி நீதிமன்றம், பொலிஸ் மற்றும் அரச சேவைகளின் சுயாதீன தன்மை இல்லமாலாக்கப்பட்டுள்ளதாக காமினி வியங்கொட தெரிவித்துள்ளார் கொழும்பில் பிரஜைகள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளையும் பிழைகளையும் திருத்தி... Read more »
error: Content is protected !!