கடந்த 24 மணி நேரத்தில், 8 பேர் கைது : ரோஹண

கொழும்பு டாம் வீதியில், தலை அற்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று, ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளி பதிவில் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த மார்ச் மாதம் 1ம் திகதி... Read more »

தற்போதைய அரசாங்கம், ஏமாற்று நடவடிக்கை : முஜிபுர்

மனித உரிமைகள் பேரவை விடயத்தை, அரசாங்கத்தினால், சரியான முறையில் கையாள முடியவில்லை என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்த... Read more »

அரசாங்கம், மீண்டும் அரசியல் நாடகம் : துஷார

தற்போதைய அரசாங்கம், இராஜதந்திர ரீதியில், தோல்வியை சந்தித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கத்தின் வாக்குறுதிகள் பல மீறப்படும் செயற்பாடுகள் இடம்பெறுவதனையே பத்திரிகைகளின் வாயிலாக... Read more »

லிந்துலை நகர சபை தவிசாளர் தெரிவு, ஒத்திவைப்பு!

நுவரெலியா லிந்துலை நகர சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு, எதிர்வரும் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் மேனக ஹேரத் தெரிவித்துள்ளார். தலவாக்கலை லிந்துலை நகர சபை கேட்போர் கூடத்தில், இன்று இடம்பெற இருந்த, புதிய தவிசாளர்... Read more »

நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்து கடற்கரைக்கு அருகே தொடர்ச்சியாக மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதால், நியூசிலாந்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து நேரப்படி இன்று அதிகாலை வேளை 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.... Read more »

சௌபாக்கியா வாரம் ஆரம்பித்து வைப்பு

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சௌபாக்கிய வார வேலைத்திட்டத்தின் மாவட்ட நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சௌபாக்கியா வாரத்தின்... Read more »

கூட்டறிக்கையே நெருக்கடிக்குக் காரணம்- ரணில்

நாட்டில் போர் முடிவடைந்த பின்னர், அப்போதைய ஐ.நா சபையின் செயலாளராக இருந்த பான் கீ மூனுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷ செய்த கூட்டறிக்கையே, இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2009இல் போர் முடிவடைந்த பின்னர்... Read more »

யாழ்ப்பாணம், மல்லாகத்தில் ஆசிரியர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயம் அடைந்துள்ளார். நேற்று இரவு 9.00 மணியளவில் மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொண்ட குழு அவர் மீது... Read more »

பல்கலைக்கழகமானது கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவக் கல்லூரி!

கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் அங்குரார்ப்பண விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஆயுர்வேத விஞ்ஞானத்தைப் பயிலும் மாணவர்களுக்கு ஆயுர்வேத முறைகளை கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியாக கற்பிக்கும் நோக்குடன்... Read more »
error: Content is protected !!