தும்பு உற்பத்தி தொழிற்சாலை திறப்பு!

டிரொபிக்கல் கிறீன் எக்ஸ்போட் நிறுவனத்தினால், தேங்காய் சேகரித்தலும் ஏற்றுமதி செய்தலும் மற்றும் தும்பு உற்பத்தி தொழிற்சாலை கிளை நிறுவனம், யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிறுவன இயக்குனர் ஷெஹான் அரசரதத்தின், பூரண அனுசரணையின் கீழ் அமைக்கப்பட்டு, யாழ். மாவட்ட பாதுகாப்புப் படை கட்டளைத்... Read more »

இரணைதீவு மக்களின் போராட்டம் தொடர்கிறது!

கிளிநொச்சி இரணைதீவு மக்கள், இன்று, இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘கொரோனா’ தொற்றுக் காரணமாக உயிரிழப்பவர்களை, இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, இரணைமாதா நகர் பகுதியில், மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும், இரணைதீவு பகுதியில்,... Read more »

மகிந்தவினால் தான், மனித உரிமைகள் விவகாரம் : கிரியெல்ல

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளருக்கு வழங்கிய உறுதி மொழியே, தற்போதைய பிரச்சினைகளுக்கு காரணம் என, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். ஜெனீவா மனிதவுரிமைகள்... Read more »
error: Content is protected !!