ஊடக செயலாளர்கள் குழுவினருடன், கெஹலிய சந்திப்பு

ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக பிரஜைகள் அனைவரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்திலும் நடைமுறைக்குப் பொருத்தமான வகையிலும் பத்திரிகை ஸ்தாபனச்சட்டம் அமையவேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் பின்னணியில் ஊடகங்களின் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கும் நோக்கங்கள் எவையுமில்லை என்றும் அத்தகைய அவப்பெயருக்கு... Read more »

உண்மையான குற்றவாளிகள் மறைப்பு : திஸ்ஸ விதாரண

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் உண்மையான குற்றவாளிகள் மறைக்கப்பட்டுள்ளனர். அதனால் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்து தாக்குதலின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்தவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய... Read more »

களனி – வனவாசல புகையிரதக் கடவையில் விபத்து

களனி – வனவாசல புகையிரதக் கடவையில் இராணுவ பேருந்து, புகையிரதத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றைய தினம் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. களனி – வனவாசல புகையிரதக் கடவைக்கு அருகில் கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி, அருகிலுள்ள வீடொன்றிலும்... Read more »

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு, தொழில்துறை ஆணையாளரால் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம் குறித்து ஆராய்வதற்காக வேதன நிர்ணய சபை நேற்று ஒன்று கூடியது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள... Read more »
error: Content is protected !!