பிரபாகரனின் புகைப்படம் வைத்திருந்த இருவர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை தொலைபேசியில் வைத்திருந்த நபர் ஒருவர், கிளிநொச்சி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாரென கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

இலங்கை வருகிறார் இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருநாள் உத்தியோகபூர்வ விஜயமாக, இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இலங்கைவரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.... Read more »

ஈஸ்டர் தாக்குதல்: அமைச்சரவைக்கு இறுதியறிக்கை கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, ஜனாதிபதியால் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் காவல்துறைமா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் குறித்து, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கான... Read more »

நாட்டில், மேலும் 518 பேருக்கு, கொரோனாத் தொற்று உறுதி

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 80 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது. மேலும்; 518 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், மேலும் 811 தொற்றாளர்கள் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த... Read more »

குற்றச்சாட்டுக்களுக்கு ஏமாற வேண்டாம் : சாகர காரியவசம்

நாய் குரைக்கின்றது என்பதற்காக நின்றுக்கொண்டிருக்க நேரம் இல்லை எனவும் தாம் பயணத்தை தொடரப் போவதாகவும் தமது கட்சியின் பயணம் சரியானதா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்... Read more »

குற்றச்சாட்டுக்களுக்கு ஏமாற வேண்டாம் : சாகர காரியவசம்

நாய் குரைக்கின்றது என்பதற்காக நின்றுக்கொண்டிருக்க நேரம் இல்லை எனவும் தாம் பயணத்தை தொடரப் போவதாகவும் தமது கட்சியின் பயணம் சரியானதா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்... Read more »

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை ஒழிக்கவில்லை : ராஜித

சுகாதார அமைச்சராக தான் பதவி வகித்த காலத்தில் ஆறு நோய்களை நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்க முடிந்தாலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை ஒழிக்க முடியாமல் போனதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை முன்னாள் ஜனாதிபதி... Read more »

ரஞ்சன் ராமநாயக்க தற்போதும் எம்.பி : சஜித் பிரேமதாச

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். எனவே அவரை துரிதமாக கொழும்பிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித்... Read more »

வீதியால் பயணிப்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் மடக்கிப்பிடிப்பு

யாழ்ப்பாணம் நாவற்குழிக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலை வேளையில் பயணிப்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் மடக்கிப்பிடிக்கப்பட்டது. நாளாந்தம் மாலை வேளையில் தனியே பயணிப்பவர்களை வழிமறிக்கும் நால்வர் கொண்ட கும்பல் தமது வாகனத்திற்கு பெற்றோல் இல்லை என்று தெரிவித்து பணம் தருமாறு மிரட்டல் பாணியில்... Read more »

நல்லாட்சியை விட மிக மோசமான ஆட்சி : காவிந்த ஜயவர்தன

நல்லாட்சி அரசாங்கம் பலவீனமானதென கூறி ஆட்சியமைத்தவர்கள் இதுவரையில் நாட்டில் எந்த ஒரு முன்னேற்றகரமான செயற்பாட்டிலும் ஈடுபடவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலக்த்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்... Read more »
error: Content is protected !!