முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமுறிப்பு கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் சுமார் 20 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல மாதங்களாக கனரக இயந்திரங்களைக் கொண்டு வனவள... Read more »

பிணை முறி மோசடி!! : சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களம் இது குறித்து நீதிமன்றில் அறிவித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக அர்ஜூன் மகேந்திரன் மீது... Read more »
error: Content is protected !!