உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விசேட குழு அமைப்பு

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள, தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கை ஆகியவற்றின், காண்புகள் மற்றும் பரிந்துரைகள் தொர்பாக விரிவாக ஆராய்ந்து, அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கையிட,... Read more »

இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் : அஸ்லி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில், இன்று வயல் விழா நடைபெற்றது. இதில், இயற்கை விவசாயிகள் மற்றும் ஆர்வமுள்ள பலரும் கலந்துகொண்டனர். இதன் போது கருத்து வெளியிட்ட, விவசாய போதனாசிரியர் அஸ்லி, அனைவரும், இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். எந்தவித பசளையும்... Read more »

130 நாடுகள், ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை : அன்டோனியா குட்டரெஸ்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலில் உள்ள நாடுகளின் பட்டியலில், சுமார் 130 நாடுகள், ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை என, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அவரது தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், தடுப்பு மருந்து... Read more »

பிறேடே கிண்ணத்தின், வடக்கு மாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வு

விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பிறேடே கிண்ணத்தின், வடக்கு மாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வு, கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானத்தில், இன்று நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் செயலாளர் பாலிந்த விக்ரமசிங்க, பிரதம அதிதியாக பங்கேற்று, உதைபந்தாட்ட சுற்று போட்டியை ஆரம்பித்து வைத்தார். அமைச்சர்... Read more »

வடக்கில், மேலும் 10 பேருக்கு கொரோனா!!

வடக்கு மாகாணத்தில், மேலும் 10 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நெல்லியடி பொதுச் சந்தை வியாபாரி ஒருவர், தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில், 366 பேரின்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, கொரோனா தடுப்பூசி!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர், மன்னார் மாவட்டத்தில், இன்று கொரோனா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாட்டில், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட... Read more »

சிங்கள மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு!

அரச சேவை உத்தியோகத்தர்களுக்கான, இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு, இன்று காலை 9.30 மணிக்கு, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. பொதுச் சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ்... Read more »

கடந்த 2 மாத காலப்பகுதியில், 2,362 டெங்கு நோயாளர்கள்!

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில், 2 ஆயிரத்து 362 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னராக கடந்த ஆண்டிலேயே டெங்கு நோய் பரவல் குறைவடைந்த மட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன், கடந்த... Read more »

இந்தியா, தமிழர்கள் பக்கம் நிற்க வேண்டும் : செல்வம்

உலக நாடுகள், தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதுடன், இந்தியா, தமிழர்கள் பக்கம் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று, மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »
error: Content is protected !!