நல்லெண்ண தாமரை புத்தர் கோபுரம் திறந்து வைப்பு

திஸ்ஸ மஹாராம பொல்கஹவெலென, பன்னேகமுவ வீதியில் அமைந்துள்ள, நல்லெண்ண மாளிகை வளாகத்தில், நிர்மாணிக்கப்பட்டுள்ள 127 அடி உயரமான ‘நல்லெண்ண தாமரை புத்தர் கோபுரம்’, இன்று திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கோபுரத்தை திறந்து வைத்து வழிபாடுகளில் பங்கேற்றார். நிகழ்வில், தேரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்... Read more »

வவுனியா நகர சபை அமர்வில் கருத்து முரண்பாடு!!!

வவுனியா நகர சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் கௌதமன் தலைமையில், இன்று இடம்பெற்றது. இதன் போது, வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில், வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது. இறம்பைக்குளம் வட்டார உறுப்பினர் சலிஸ்டன் கருத்து வெளியிடுகையில், போராட்டம் மேற்கொள்ளும் ஊழியர்களை வேலையால் நிறுத்தியமை, அநியாயமான செயற்பாடு. நகர... Read more »

கொட்டகலை சுரங்கப் பாதையினுள், பேருந்துகள் விபத்து!!

நுவரெலியாவில், ஹட்டன் – தலவாக்கலை பிரதான வீதியில், கொட்டகலை சுரங்கப் பாதையினுள், தனியார் பயணிகள் பேருந்து, இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானது. இன்று காலை 10.30 மணியளவில், தலவாக்கலையில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்தின் பின்னால் சென்ற இலங்கை... Read more »

நுவரெலியா ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பு!!

நுவரெலியா ஓல்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரையும் இடமாற்றம் செய்யக் கோரி, ஒல்ட்டன் மேல் பிரிவு கீழ் பிரிவு, கிங்கோரா, நிலாவத்தை பிரிவுகளை சேர்ந்த சுமார் 650 தொழிலாளர்கள், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 ஆம் திகதி, ஆயிரம் ரூபா சம்பள உயர்வு... Read more »

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, 24ம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்ட அளவில், எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழா தொடர்பில், இன்று தெளிவுபடுத்தப்பட்டது. பட்டமளிப்பு விழாவின்... Read more »

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய நுழைவாயில் திறப்பு!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் மூன்றாவது நுழைவாயில் திறப்பு விழா, அதிபர் ஆ.லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக, வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மகேந்திரன், வவுனியா நகர சபைத் தலைவர் இ.கௌதமன், பழைய மாணவர் சங்க இணைத் தலைவர்... Read more »

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் மனுவை விசாரிக்கத் தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் 6 ஆயிரம் வாள்கள் தொடர்பாக, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கோரி, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த... Read more »

பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் அனுமதி அதிகரிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் தொகை, மேலும் 10 ஆயிரத்து 500 ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதற்காக, பல்கலைக்கழக கட்டமைப்பில், புதிதாக 500 விரிவுரையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு, இந்த வருடம் இணைத்துக் கொள்ளப்படவுள்ள... Read more »

ஜனாசா எரிப்பு : இலங்கை பின்வாங்குகின்றமை ஏமாற்றம் : அலெய்னா டெப்லிட்ஸ்

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களை தகனம் செய்யும் விவகாரத்தில், இலங்கை அரசாங்கம் மற்றும் பிரதமர் பின்வாங்குகின்றமை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். ஜனாசா எரிப்பு விவகாரத்தில், தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில்,... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, கொரோனா தடுப்பூசி!!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது மூன்றாவது நாளாக இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. கடந்த 16ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி... Read more »
error: Content is protected !!