அரச தரப்பிலிருந்து முரணான கருத்துக்கள் : பிமல் ரத்நாயக்க

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் அரச தரப்பிலிருந்து ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டிற்கு எதிரானவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இவ்விவகாரம் குறித்து வினவியபோதே பிமல்... Read more »

ஆட்சியை கைப்பற்றுவது குறித்து எதிர்க்கட்சி சிந்திக்ககூடாது – ரணில் ஆலோசனை!!

இந்த நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவது குறித்து சிந்தித்து பார்க்கவேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு தெரிவித்துள்ளார். இந்த தருணத்தி;ல் ஆட்சியை கைப்பற்ற நினைப்பது பேரழிவிற்கு இட்டுச்செல்லும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த... Read more »

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் பெரமுனவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை ஏற்றார் பிரதமர்

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவான பிக்குமார் மற்றும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில கட்சித் தலைவர்கள் பிரதமரிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து அவர் இந்த... Read more »

மேட் இன் ஸ்ரீலங்கா வர்த்தக கண்காட்சி பிரதமரால் திறந்து வைப்பு

மேட் இன் ஸ்ரீலங்கா வர்த்தக கண்காட்சி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் சந்தை இலக்குகளை அடைவதற்கான வாய்ப்பைத் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மேட் இன் ஸ்ரீலங்கா என்ற எண்ணக்கருவிற்கு அமைய கொழும்பு... Read more »
error: Content is protected !!