ஜனாதிபதி மீது மிகுந்த நம்பிக்கை : மகா சங்கத்தினர்

எல்லோருடையவும் எல்லா கருத்துக்களுக்கும் பதிலளிக்கச் செல்வதன் மூலம் வேலை செய்வதற்கான பெறுமதியான நேரம் விரயமாகிறது. விமர்சனங்களை நியாயமாகக் கருதி சுய சிந்தனையுடன் நாட்டை வழிநடத்துவதே தேவை என பௌத்த ஆலோசனை சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளது. பட்டம் பதவிகள் கிடைக்காத சிலர் என்ன... Read more »

ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் விசேட சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடந்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாக இருவரும் விரிவாக... Read more »

எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அரசாங்கத்தின் முக்கிய இராஜாங்க அமைச்சர் மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்திற்கு வந்து, வெளியில் செல்லும் சந்தர்ப்பத்தில் அவரை சந்திப்பதற்காக இவர்கள் காத்திருந்துள்ளனர். இராஜாங்க அமைச்சர்... Read more »

பாடசாலைகளுக்கு குடிநீர் வசதி : வாசுதேவ நாணயக்கார

குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நீர்வழங்கல் அமைச்சில் இடம்பெற்ற அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் பல பாடசாலைகளில் சுத்தமான குடிநீர்... Read more »

‘தீகவாபிய அருண’ அங்குரார்ப்பண நிகழ்வு

தீகவாவி சைத்தியவின் புனரமைப்புக்காக நிதி திரட்டும் ‘தீகவாபிய அருண’ நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு 07 இல் உள்ள ஸ்ரீ சம்போதி விஹாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புனித இடங்களில் ஒன்றான தீகவாவி நாட்டின் நான்காவது பெரிய... Read more »
error: Content is protected !!