கொரோனா : முஸ்லிம்களை, அடக்கம் செய்ய அனுமதி : அமெரிக்கா வரவேற்பு

கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை, அடக்கம் செய்ய அனுமதிக்கவுள்ளதாக, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் வரவேற்றுள்ளார். பிரதமர், நாடாளுமன்றத்தில் இன்று வெளியிட்ட அறிவிப்பை மேற்கோளிட்டு, அமெரிக்க தூதுவர், தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். சர்வதேச பொதுச்... Read more »

விமல் வீரவங்ச, அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் : சமித் விஜயசிறி

கொரோனா தொற்றல் உயிரிழக்கும் முஸ்லிம்களை, அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என, பிரதமர் அறிவித்துள்ளமையின் பின்னணி என்ன என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமித் விஜயசிறி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று, கொழும்பில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு... Read more »

நலன்புரித் திட்டங்கள் இல்லாமல் செய்யப்படக் கூடாது : வே.இராதா

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நலன்புரித் திட்டங்கள் இல்லாமலாக்கப்படலாகாது. இதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின்... Read more »

இந்தியாவை பகைத்துக்கொண்டு செயற்பட முடியாது : ஹெஷா விதானகே

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்காக, அரசாங்கம், எந்த நலத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதானகே தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். நீதிமன்றத்தினால் மரண... Read more »

சுமந்திரன், பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி : சரத் வீரசேகர

நீதிமன்ற உத்தரவை மீறியமை காரணமாகவே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கான, விசேட அதிரடிப் படை பாதுகாப்பு நீக்கப்பட்டதாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று, நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார். அண்மையில்,... Read more »

மார்ச் 15 ஆம் திகதி, பாடசாலைகள் ஆரம்பம் : பீரிஸ்

மேல் மாகாண பாடசாலைகளை, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் திறக்க இருந்த நிலையில், அந்த தீர்மானம் இரத்துச் செய்யப்படுவதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இவ்வாறு குறிப்பிட்டார். மேல் மாகாணம் உட்பட, நாட்டின் அனைத்து... Read more »

யாழ். கலாசார மண்டபத்தை, படையினரிடம் கையளிக்க கோரிக்கை!

யாழ்ப்பாண நகரில், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை, கொழும்பு தாமரைத் தடாகத்தை நிர்வகிக்கும் படையினரிடம் கையளிக்குமாறு, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான நிலத்தில், இந்திய அரசினால், 100 கோடி இந்திய ரூபா பெறுமதியில், கலாசார மண்டபம்... Read more »

யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் புதிய அதிபர் கடமைகள் பொறுப்பேற்பு!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் புதிய அதிபர் அல்ஹாஜ் கே.எம்.எம்.அனீஸ், இன்று காலை, கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். வடக்கு மாகாண கல்வி அமைச்சினால், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிபரை வரவேற்கும் நிகழ்வு, பிரதி அதிபர் இரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது. கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய... Read more »

நாடு பாதாளத்தை நோக்கி நகர்கிறது : அகிலவிராஜ்

தற்போதைய ஆட்சி தொடர்பில், நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில், கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கம் நாட்டில் ஆட்சியமைத்த பின்னர்... Read more »

கருணாவின் வழக்குத் தள்ளுபடி!

ஆணையிறவில் ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொலை செய்தோம் என்று முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்த கருத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது கடுவல நகரசபை உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு... Read more »
error: Content is protected !!