பொத்துவில்-பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணியில் பங்கேற்றவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றில், 3 பொலிஸ் நிலையங்களாலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேரணியில் பங்கேற்ற அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக, பருத்தித்துறை... Read more »

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டில், இன்று, மேலும் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனால், தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை, 70 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், இன்று இரவு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், கடந்த... Read more »

பொத்துவில்-பொலிகண்டி வரையான நடை பயணத்தில் 10 கோரிக்கைகள் : எம்.ஏ.சுமந்திரன்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விசேட பாதுகாப்பு, தற்பொழுது நீக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு, யாதாயினும் பாதகம் ஏற்படுமாயின், அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை அடுத்து, பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.... Read more »

யாதாயினும் பாதகம் ஏற்படுமாயின், அரசாங்கமே பொறுப்பு : சுமந்திரன்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விசேட பாதுகாப்பு, தற்பொழுது நீக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு, யாதாயினும் பாதகம் ஏற்படுமாயின், அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை அடுத்து, பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.... Read more »

பேராயர் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை, ஜனாதிபதிக்கு கடிதம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை விரைவுப்படுத்துமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு சிறப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். 2019 ஏப்ரல்... Read more »

அரசை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சி : கம்மன்பில

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் இடம்பெற்ற பேரணியானது ராஜபக்‌ஷ அரசை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் தள்ளும் சதி முயற்சி என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தமிழ்பேசும் மக்களின் நீதிக்கான பேரணி தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.... Read more »

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு வரவுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரும் அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட சில உயர் மட்டத்தினரை சந்திக்க உள்ளார். அத்துடன் இம்ரான்கான் இலங்கை... Read more »

இளைஞன் தற்கொலை : தியத்தலாவைப் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுப்பு

கொழும்பிலிருந்து பதுளைக்கு பயணித்துக் கொண்டிருந்த இரவு தபால் புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞனொருவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தியத்தலாவையை அண்மித்த புகையிரத பாதையில் இடம்பெற்றுள்ளது. வெலிமடையைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞன் ஒருவனே, இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழ்ந்த இளைஞனின் சடலம்... Read more »

பதுளை அட்டாம்பிட்டிய பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

கூரிய ஆயுதமொன்றினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று, பதுளை பகுதியின் அட்டாம்பிட்டிய பெருந்தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அட்டாம்பிட்டிய பெருந்தோட்டத்தின் 19 ஆம் இலக்க தொழிலாளர் குடியிருப்பில் இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த குடியிருப்பைச் சேர்ந்த சிவசாமி ஜெயராம் என்ற 57... Read more »

கோதுமை மாவின் விலையினை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

புதிய விலையின் பிரகாரம் கோதுமையினை விற்பனை செய்தால் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் பெரும் நட்டத்தை எதிர்க் கொள்ள நேரிடும். ஆகவே நிர்ணயிக்கப்பட்ட புதிய விலையினை ஆறு அல்லது ஏழு ரூபாவால் அதிகரிக்குமாறு கோதுமை மா உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.... Read more »
error: Content is protected !!