சங்கானை இளைஞர் பயிற்சிப் பட்டறை நிகழ்வு

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் இளைஞர் பயிற்சிப் பட்டறை இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் வலிகாமம் மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சம்மேளனத் தலைவர் சுஜிதரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பு மற்றும் சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனம் ஆகியன இணைந்து... Read more »

வத்தளை சிறிசிவசுப்ரமணிய ஆலயத்தில் தீ விபத்து!

தீ விபத்தினால் சேதமடைந்த வத்தளை சிரீசிவசுப்ரமணியம் ஆலயத்தை புனரமைப்புச் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார். வத்தளை முருகன் ஆலயத்தில் நேற்று காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், மாலை ஐந்து... Read more »

யாழ். தெல்லிப்பளை சமுர்த்தி வங்கியில் வாடிக்கையாளர் சேவை கணணி மயம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தெல்லிப்பளை சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியில் வாடிக்கையாளர் சேவை கணணி மயப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப நிகழ்வுகள் பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ தலைமையில் சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ப.திலக சிறியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்விலே... Read more »
error: Content is protected !!