காத்தான்குடி வாவியில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவியில்; கடந்த 4 ஆம் திகதி விழுந்து காணாமல் போன இளைஞன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஹிஸ்புல்லாஹ் வீதியைச் சேர்ந்த மீரா முகைதீன் முனாஸ் எனும் 20 வயது இளைஞரே... Read more »

காணாமல் போன மீனவர் வாவியில் இருந்து சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு கரடியனாறு அத்தவளை பிரதேசத்தில் காணாமல்போன மீனவர் ஒருவர் மூன்று நாட்களின் பின்னர் கைகள் கால்கள் அற்ற சடலமாக வாவியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இவர் கரடியனாறு கரடியன்குளம் பிரதேச்ததைச் சேர்ந்த ஒன்பது பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய அரசையா பாலசுந்தரம் என அடையாளங் காணப்பட்டுள்ளார். இவர்... Read more »

கேகாலை சிறையில், தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றல்!!

கேகாலை சிறைச்சாலையின் விசேட பிரிவு மற்றும் ஏ-4 பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, தடை செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலை சிறைச்சாலையில், நேற்று சிறைச்சாலையின் புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரிகள் இருவரின் மேற்பார்வையின்... Read more »

2020 ஆம் ஆண்டுக்கான, சாதாரண தர செய்முறை பரீட்சை இடைநிறுத்தம்!!

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அபாயம் காரணமாக, 2020 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தரா தர சாதாரண தர செய்முறை பரீட்சையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய பின்னர், பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்,... Read more »

யாழில், நீர் வேளாண்மை தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாண மாவட்டத்தின் முதன்மையான ஏற்றுமதிப் பொருளாக, கடலுணவுகள் காணப்படுகின்ற போதிலும், இடைத் தரகர்களினால் சுரண்டப்படுதல் போன்ற சில காரணங்களால், கடற்தொழிலாளர்களுக்கு பூரண பலன் கிடைக்கவில்லை என, பொருளியல் ஆய்வாளர் கலாநிதி அகிலன் கதிர்காமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். கடற்தொழில், நீர் வேளாண்மை தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளக்... Read more »

பொத்துவில் – பொலிகண்டி, மன்னாரை அடைந்தது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி, இன்று காலை, வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து, மதியம் 12.00 மணியளவில், மன்னார் மடு சந்தியை அடைந்தது. அதன் பின்னர், மடு சந்தியில் இருந்து ஆரம்பித்த பேரணி, முருங்கன் ஊடாக, மன்னார் நோக்கி சென்றது. இதன்... Read more »
error: Content is protected !!