கொழும்பு முழுதும் சீரற்ற கொவிட்-19 சோதனைகள் : ரோஸி

குறைந்தபட்சம் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்படும் வரை அல்லது சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் வேறு விதமாக பரிந்துரைக்கப்படும் வரை கொழும்பு முழுவதும் சீரற்ற கொவிட்-19 சோதனைகள் தொடரும் என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு... Read more »

யாழ். மல்லாகம் நீதிமன்றத்திலும் தடை விண்ணப்பம் தாக்கல்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்குத் தடை கோரி, யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பத்திற்கு, சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைக் கோரி, நாளை வரை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அத்துடன்,... Read more »

அகிம்சை வழி போராட்டத்திற்கு, யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் பூரண ஆதரவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்திற்கு, யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் பூரண ஆதரவை வழங்குவதாக, யாழ். முஸ்லிம் இளைஞர் கழக தலைவர் என்.எம்.அப்துல்லாஹ் அறிவித்துள்ளார். இது தொடர்பில், ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில், வடக்கு கிழக்கு... Read more »

பொத்துவில் – பொலிகண்டி பேரணி : பெருகும் ஆதரவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்படடது. வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.... Read more »
error: Content is protected !!