நில அதிர்விற்கு வாய்ப்பு – சிரேஸ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவிப்பு

மத்திய மலைநாட்டில் எதிர்காலத்திலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் எனவும் அது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு பிரிவின் சிரேஸ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். பசறை – மடுல்சீமை காவல்துறைக்கு உட்பட்ட எக்கிரிய மற்றும்... Read more »

சீன பெட்டிகளுடன் கூடிய தொடருந்துகளை செலுத்துவதில் இருந்து விலகுவதற்கு தீர்மானம்

சீன பெட்டிகளுடன் கூடிய தொடருந்துகளை செலுத்துவதில் இருந்து விலகுவதற்கு தொடருந்து சாரதிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட இதனைத் தெரிவித்துள்ளார். சீன பெட்டிகளுடன் கூடிய 100 தொடருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு தரித்து வைக்கப்பட்டு உள்ளன. கடன் உதவியின்... Read more »

அம்பாறை ஆலயங்களில் விஷேட பூஜைகள் இடம்பெற்றன.

அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் ஆலயங்களில் விஷேட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன. யு எஸ் எயிட் ஸ்கோர் பௌன்டேசன் இணைந்து ஐக்கிய சகவாழ்வு சங்கம் நடாத்திய பொங்கல் விழா மத்திய முகம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இடம்பெற்றது. இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை களைந்து நல்லிணக்கம் மற்றும்... Read more »

வடக்கில் மேலும் 15 பேருக்கு கொரோனாத் தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 245 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில்... Read more »
error: Content is protected !!